ரஜினிக்கு அரசியல் மோகம் ஏற்படும்போதெல்லாம், 'அரசியலில் குதிக்கலாமா, வேண்டாமா...' என்று, பூவா - தலையா போட்டு பார்ப்பார். அப்போது, நண்பர் ஒருவரிடம் யோசனை கேட்பதுண்டு. அந்நண்பரோ, 'அரசியலில் குதிக்கப் போவது நீங்கள்; கால் உடையப் போவதும் உங்களுக்கு தான். அதுக்கு, நான் என்ன சொல்வது...' என்பார். யார் இந்த நண்பர்? 'ஜனநாயகத்துக்கு ஆபத்து; நீதிமன்றங்களில் உள்ள சில நீதிபதிகள் கடமை தவறி செயல்படுகின்றனர்...' எனக் கூறி, நாட்டையே கதிகலங்க வைத்தவரும், சமீபத்தில் ஓய்வு பெற்ற, சுப்ரீம் கோர்ட் நீதிபதியுமான செலமேஸ்வர் தான், அந்த நண்பர். ஆந்திர முதல்வராக, என்.டி.ராமராவ் இருந்தபோது, அவரது வழக்கறிஞராக இருந்தார், செலமேஸ்வர். என்.டி.ஆரை சந்திக்க ரஜினி சென்றபோது, இவர் பழக்கமாகி, நண்பரானார். - ஜோல்னாபையன்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
தனக்கு தனது பலம், பலவீனம் பாரி, மறைமுகமாக நண்பர்கள் மூலம் கண்டறிந்தால், உண்மை தெரியும். தலைமை தாங்க விரும்புவான் ஆல்பா மேல் - Alpaha male - என்று இருக்க வேண்டும். பரந்த முகம் உள்ள கருணா போன்றவர்களுக்கு டெஸ்டிரா ஸ்டோன் அதிகம். அவரைப் போன்றவர்கள் பிறரை மீது தயவு தாட்சிண்யம் காடட மாடடார்கள். அலெக்ஸண்டர் மாதிரி முன்னுக்கே போவார்கள். ராஜனியால் நடிக்கன் முடியும். மனைவி மூலம் கடன் வாங்க இரா முயற்சிக்க முடியும். சலமேஸ்வரரோ வேறு யாராலும், சினிமாவில் நடிப்புது, நிஜவாழ்வில் தலைவனாக நடிக்க சொல்லிகுடுக்க முடியாது. கட்டுமரம் யாரிடம் யோஜனை கேடடார். எல்லாமே கமுக்கமாக செய்து, எந்த பொருளாதாரமும் படிக்காமல், விஞ்சக் கொள்ளை அடிக்க வில்லையா? அதே பாணியில் 50 -60 % உண்மையிலேயே மாஃல்லனுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்திருந்தால், பாரத ரத்னாவாக இருப்பாரே. வெறும் லஞ்ச ரத்தினாகவே, மடிப்பு பிகிச்சை எடுத்து உலகிரிக்கு எந்த பயனும் இல்லாமல், சாகும் பொது கூட ஈகோவை விடாமல் குளக்கரையில் புதைக்க வேண்டும் என்கிறாரே, ரஜநியால் சலமேஸ்வரரை கேட்டுத்தான் சவாரா? ஆத்மீக வாதி என்று எரிக்கப் படுவாரா இல்லை புதைக்க படுவாரா இல்லை? சலமேஸ்வர் என்ன சொல்வாரோ?
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.