ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?
Advertisement
 
 

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00
ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் இது:ஜப்பான் நாட்டில், பெரும்பாலான வீடுகள் மரத்தால், இரண்டு கனமான கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர், தன் வீட்டை புதுப்பிப்பதற்காக, மரத்தாலான சுவரை பெயர்த்து எடுத்தார்.அப்போது, இரண்டு கட்டைகளுக்கு இடையில், ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது, எப்படி சிக்கியது என்று ஆராய்ந்தார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X