மதிப்பிற்குரிய திருநங்கையர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2018
00:00

படத்தில் காணப்படுவோர், திருநங்கையர். இவர்களை யாரும் ஏளனம் செய்ய முடியாது; தலைவணங்கி தான் ஆகவேண்டும்.
காரணம், இவர்கள் மூவரும் நீதிபதிகள்; நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி என்ற பெருமை, முதல் படத்தில் உள்ள, ஜோயிதா மொடால் மகியை சேரும்.
இவர், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, பெற்றோருடன் சண்டையிட்டு, தெருவில் இறங்கினார். பஸ் நிலையத்தில் உறங்கி, பிச்சை எடுத்தார். பின், தனியார் பயிற்சி பள்ளியில் படித்து, சட்டம் பயின்று, படிப்படியாக உயர்ந்து, ஜூலை, 2017ல், 'லோக் அதாலத்' நீதிபதி ஆனார்.
இனியும், இவர்களை ஏளனம் செய்யணுமா... இல்லை மதிக்கப் படணுமா... யோசியுங்கள்!
— ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampathkumar Sampath - Karur,இந்தியா
26-செப்-201816:23:01 IST Report Abuse
Sampathkumar Sampath மதிக்கப்படவேண்டியவர்கள்தான். சிலரின் செய்கைகள் , நடத்தைகள் கற்றுக்கொள்ளப்பட்டதா ,கற்றுக்கொடுக்கப்பட்டதா ? பல அவமானங்களுக்கு விடை தெரிந்து திருந்துவதும், சமூகம் அங்கீகரிக்கப்படுவதும் மிக மிக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அனுபவங்கள் தானே அறிவு என்பது. அதை உதாசீனப்படுத்திடுவதால் வரும் விளைவுகள் தான் தவறான வாழ்க்கை. புரிந்துகொண்டால் இனம் ஒரு பொருட்டல்ல .
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
25-செப்-201813:51:05 IST Report Abuse
Natarajan Ramanathan எனது கேள்வி ஒன்றே. ஏன் திருநங்கைகள் ஆண்கள் உடை அணிவதில்லை? (அவர்கள் பெண்கள் உடை அணிவதே ஆபாசத்தை வெளிப்படுத்தத்தான்)
Rate this:
Share this comment
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
25-செப்-201811:30:32 IST Report Abuse
Ajaykumar இவர்களில் சிலர் நடவடிக்கை ஏளனம் செய்ய காரணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X