ஸ்டார் ஓட்டல் வேண்டாம்; டீ கடை போதும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2018
00:00

வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியரில் நிறைய பேர், ஸ்டார் ஓட்டல் மற்றும் அங்குள்ள உணவுகளையும் விரும்புவதில்லை. கிராமங்களில் உள்ள சிறிய டீ கடை பெஞ்சுகளில் அமர்ந்து, உள்ளூர்வாசிகளை போல, உணவு அருந்தவே விரும்புவர்.
கேரள மாநிலம், கொல்லம் கல்லடர கிராமத்துக்கு வந்த இங்கிலாந்தை சேர்ந்தவர் காதரின். அங்குள்ள, சிறிய டீ கடை பெஞ்சில் அமர்ந்து, டீக்கு ஆர்டர் செய்தார். அப்போது, அங்கே ஒரு கிராமவாசி, 'பழம்பொரி' என்ற நேந்திர பழ பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
டீக்கடைக்காரரிடம், தனக்கும், அந்த பஜ்ஜியை கொண்டு வரச்சொல்லி, 'பழம்பொரி' சாப்பிட்டு, டீ குடித்தபோது, அவர் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; நட்சத்திர ஓட்டலில், இதுபோன்ற ருசியும், சந்தோஷமும் கிடைக்குமா?
ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahendra Babu R - Chennai,இந்தியா
17-அக்-201809:23:19 IST Report Abuse
Mahendra Babu R நாங்கல்லாம் லண்டனுக்கு போய் தெரு ஓரத்து கடைல பஜ்ஜி சாப்புட்ற ஆளுங்க
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
16-அக்-201814:43:51 IST Report Abuse
Nallavan Nallavan நாம் நினைப்போம் "உலகம் சுற்றுகிறார்களே ..... இவர்கள் பணக்காரர்கள் போல" என்று ...... ஆனால் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் சிக்கனத்தைக் கடைப்பிடித்து செலவு செய்யவேண்டிய விஷயங்களில் செலவு செய்கிறார்கள் .....
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
14-அக்-201817:51:24 IST Report Abuse
கதிரழகன், SSLC இந்த பொண்ணு அந்த ஊருல ஏழையோ என்னமோ. அதனால தான் இப்படி செய்யுது. இப்ப பாசனா போச்சு இந்த மாதிரி தெரு கடையில சாப்புடறது. நெறைய டிவி காட்டுராணுவ. வாட இந்திய டாபா வுல சாப்பிடறது மாதிரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X