உலகின் உச்சியில் துணிகர சாதனை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 மார்
2011
00:00

உலகிலேயே மிகவும் உயரமான கட்டடத்தின் உச்சியில், தனி ஆளாக நின்று, சாகசம் செய்து, சாதனை செய்ய முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் டாம் குரூஸ் என்ற இந்த ஆசாமி. உயிரை துச்சமென மதித்து, மிகவும் ஆபத்தான சாகசங்களை செய்து காட்டுவதுதான் இவர் வேலை. உலகின் மிகவும் உயரமான கட்டடம் துபாய் நகரில் உள்ளது. புர்ஜ் கலிபா என்ற இந்த கட்டடத்தின் உயரம், 2,717 அடி. உலகின் உச்சி பகுதி என கருதப்படும் இந்த கட்டடத்தின் மேல் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி, அதன் உச்சியில் அமர்ந்து, நின்று, தண்ணீர் குடித்து என, பல சாகசங்களைச் செய்துள்ளார் டாம் குரூஸ். இந்த கட்டடத்தின், 124வது மாடியில் கண்காணிப்பு கோபுரம் ஒன்று உள்ளது. அந்த கோபுரத்தின் வெளியே உள்ள கண்ணாடியை பிடித்தபடி, தாவித்தாவி சென்று சில நாட்களுக்கு முன் சாதனை செய்தார் டாம். அதன் பின், கட்டடத்தின் உச்சியில் உள்ள கோபுரத்தில் ஏறி சாதனை படைக்க முடிவு செய்தார்.
அவரது சாதனை நிகழ்ச்சி முழுவதும் ஹெலிகாப்டரில் பறந்தபடி வீடியோ படம் பிடிக்கப்பட்டது. கோபுரத்தின் உச்சியில் ஏறிய டாம், அங்கிருந்த மொபைல் ஆன்டனா மீது உட்கார்ந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தார். இந்த சாகச நிகழ்ச்சிகள் அனைத்தையும் கீழே கூடி நின்ற மக்கள், வீடியோ திரையில் பார்த்து, ஆச்சரியமும், குதூகலமும் அடைந்தனர்.
***
தாமஸ் மார்க்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tom - COIMBATORE,இந்தியா
21-மார்ச்-201119:03:41 IST Report Abuse
tom மிக பெரிய அதிர்ச்சி ....... இந்த செய்தியில் உள்ள '' டாம் குரூஸ் '' உயரமான கட்டிடங்களில் ஏறி சாதனை செய்பவர் அல்ல ... அவர் புகழ் பெற்ற ஹாலிவூட் நடிகர் ... மேலும் இது அவர் நடிக்கும் " மிசன் இம்பாசிபல் - 4 " படத்தின் படபிடிப்பு ஆகும் ..... அவரின் ரசிகனான எனக்கு இந்த செய்தி மிக பெரிய அதிர்ச்சி தான் .....
Rate this:
Share this comment
Cancel
westly - Bahrain,இந்தியா
21-மார்ச்-201114:46:27 IST Report Abuse
westly ஆல் த best
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X