சாம்சங் காலக்ஸி எஸ். எல். அறிமுகம் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
சாம்சங் காலக்ஸி எஸ். எல். அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 மார்
2011
00:00

சாம்சங் நிறுவனம் தன்னுடைய I9003 Galaxy SL என்ற ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் உள்ள திரை 4 அங்குல அகலத்தில், மிகவும் தெளிவான எல்.சி.டி. திரையாக உள்ளது. இதன் தடிமன், முந்தைய மாடலைக் காட்டிலும் சற்று கூடுதலாக 10.6மிமீ x 9.9 மிமீ என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் இது காலக்ஸி எஸ் என அழைக்கப் படுகிறது. இதன் விலை ரூ.19,499. திறன் கொண்ட பேட்டரி தரப்படுகிறது. இதில் Android 2.2 Froyo சிஸ்டம் பதியப்படுகிறது. இதனுடன் சாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் இன்டர்பேஸ் இயங்குகிறது. வெளிநாடுகளில் இந்த மாடல் 16 ஜிபியுடன் வடிவமைக்கப் பட்டாலும், இந்தியாவில் அறிமுகமாகும் மாடலில் 4 ஜிபி நினைவகத்துடன் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X