வீ டூ லவ் சிறுவர்மலர்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
வீ டூ லவ் சிறுவர்மலர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 டிச
2018
00:00

நான் கல்வி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறேன்; 25 ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை வாசித்து வருகிறேன். வெள்ளிக் கிழமை வந்ததும், சிறுவர்மலர் புத்தகத்தை பத்திரப் படுத்தி வைத்து விடுவேன்.
இப்போது, பல, புதிய பகுதிகளுடன், சிறுவர் முதல், பெரியவர் வரை விரும்பி படிக்கும் வகையில், சிறுவர்மலர் வெளி வருவது பாராட்டுக்குரியது.
மற்றவரிடம் பேசும் போது, சிறுவர்மலர் இதழை மேற்கோள் காட்டி கூறும் போது, என்னிடம் சிறுவர்மலர் புத்தகத்தைக் கேட்டு வாங்கி படிக்கின்றனர்; அன்று முதல், இன்று வரை, 'ஐ டூ லவ்' சிறுவர்மலர்!
- ராசி, விழுப்புரம்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X