சீரழியும் தாய்லாந்து!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2018
00:00

தாய்லாந்து நாட்டில், விபசாரமும், மசாஜும் உலகப்புகழ் பெற்றது. அந்நாட்டின் தலைநகர் பாங்காக்கில், 2,000த்திற்கும் மேற்பட்ட மசாஜ் மையங்கள் உள்ளன. இவைகளில், 500 மட்டும் தான், அரசின் அங்கீகார சான்றிதழ் பெற்றவை.
நகை கடைகளில், வாடிக்கையாளர்களின் பார்வைக்கு தெரியும்படி, கண்ணாடி பெட்டகங்களுக்குள் ஆபரணங்கள் வைத்திருப்பது போல, இங்கே, வாடிக்கையாளர்களுக்காக, கண்ணாடி கூண்டுக்குள் அழகிகள் நிற்கின்றனர். ஜி.எஸ்.டி., மற்றும் 'வாட்' போன்ற வரிகளுக்கு உட்பட்டு, 5,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்டினால், சுட்டிக்காட்டும் அழகிகளுடன் உல்லாசமாக இருக்க அனுமதியளிக்கின்றனர்.
சென்னையிலிருந்து தாய்லாந்து நாட்டுக்கு செல்ல, சாதா வகுப்பு, விமான கட்டணம்: 12 ஆயிரத்து 500 ரூபாய். பயண நேரம்: 3 மணி, 25 நிமிடம்.
எங்கே கிளம்பிட்டீங்க... தாய்லாந்து நாட்டுக்கா!
— ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
05-ஜன-201915:09:37 IST Report Abuse
Nallavan Nallavan இதோ தாய்லாந்துக்கு பிளைட் புக் பண்ணப்போறேன் ஜோல்னா அங்கிள் ..... ஆமா உங்க கமிஷன் ?
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
01-ஜன-201911:00:50 IST Report Abuse
Lion Drsekar சீரழியும் தாய்லாந்து என்று செய்தியையும் போட்டுவிட்டு விமான கட்டணத்தியும் பயண நேரத்தையும் போட்டால், இந்த ஆண்டின் முதல் ஜோக் , வந்தே மாதரம்
Rate this:
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
01-ஜன-201910:50:51 IST Report Abuse
Devanatha Jagannathan இதை சட்டப்படி அனுமதித்தால் பெண்களிடம் அத்துமீறல் இருக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X