சுற்றுலா பயணியருக்கு தடை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2019
00:00

தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணியர் அதிகம் வரவேண்டும், அதன் மூலமாக வருவாய் அதிகரிக்க வேண்டும் என்று தான், அனைத்து நாட்டு அரசும் நினைக்கும். ஆனால், இத்தாலி நாட்டில் உள்ள வெனீஸ் அரசு, 'அதிக அளவில் வரும் சுற்றுலா பயணியரால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைகிறது. அதனால், எங்கள் நாட்டுக்கு, சுற்றுலா பயணியர் வரவேண்டாம்...' என்று அறிவித்திருக்கிறது. மேலும், சுற்றுலா பயணியரை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கிய, வெனீஸ் அரசு, குடிமகன்களுக்கும் கட்டுப்பாடு ஏற்படுத்தி இருக்கிறது. இங்கு, இரவு நேரங்களில், கையில் மது பாட்டில்களுடன் அலையும் ஆட்களை கட்டுப்படுத்த, 'இனிமேல், மது பாட்டிலுடன் அலையும் குடிமகன்களை கண்டால், ஐரோப்பிய நாட்டின் கரன்சியான, 30 முதல் 500 யூரோ, அதாவது, 1 யூரோ மதிப்பு, நம்மூர் கரன்சியில், 81 ரூபாய் செலுத்தினால் தான் வெளியே வர முடியும்...' என்று அறிவித்துள்ளது.—ஜோல்னாபையன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
06-ஜன-201914:05:40 IST Report Abuse
OUTSPOKEN வளர்ந்த ஐரோப்பிய, மேற்கத்திய நாடுகள் எல்லாம் தங்கள் நாடு அதன் இயற்கை வளங்களின் மேல் அதிக அக்கறை கொண்டுள்ளன. அவர்கள் எப்போதும் தங்கள் இயற்கையை அழிய விடுவதில்லை. ஐரோப்பிய, மேற்கத்திய நாடுகளில் இருக்கும் இயற்கை அழகை ரசிக்கத்தான் லட்சக்கணக்கான மக்கள் அங்கு செல்கிறார்கள். இதற்க்கு மாறாக இந்தியா போன்ற வளரும் நாடுகள், வேலை வாய்ப்பு தருகிறார்கள் என்பதற்காக வெளி நாடு மூலதனங்களை அனுமதித்தாலும், நம் நாட்டில் பேராசை, சுய நலம் பிடித்த சில கயவர்களாலும் நம் இயற்கை வளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவலை இல்லாமல் நமக்கென்ன என இருக்கும் சுய நலமுள்ள பொறுப்பற்ற மக்கள் இருக்கும் வரை நாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது.
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
08-ஜன-201902:54:49 IST Report Abuse
Manianஅதே சமயம், ஐரோப்பிய நாடுகள் மற்றய நாடுகளை துப்பாக்கி முனையில் அடிமை படுத்தி, தங்கள் வளங்களை பாதுகாத்தார்கள். நம்மால் அது முடியாதே இந்து இங்கிலாந்து ஏன் திணருகிரது? இந்தியவிலி இருந்து கொள்ளை அடித்து முன் போல் எடுத்து செல்ல முடியாததால் தான். சிந்திக்கும் அறிவை - இண்டக்டிவ் லாஜிக் முறையை சிறுவயது முதல் காருக்கொடுக்காவிடடாள், எதை பற்றியும் பரந்த பன்முக புரிதல் இருக்காது. அதைத்தான் இந்தியாவில் காண்கிறோம். இயற்கலை வளங்களை பாதுகாத்து அந்தம் மூலம் சுற்றுலா வழியில் தற்போது ஆப்ரிக்காவில் செய்வது போல் ஏன் செய்ய முடியவில்லை என்றால், மிக மிக அதிக ஜனத்தொகையால், இன்றே வேண்டும், இப்போதே வேண்டும் என்ற பேராசையே நமது அழிவுக்கு காரணம். மேலும், ஜாதிய சுய நலமும் பெருகி விட்டது. பகுத்தரிவு என்பது வெறும் வாயா ஜாலமாகாவே இருக்கிறதே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X