பொய் சொன்னால், அனுமதியில்லை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 ஜன
2019
00:00

ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் கவனிக்கவும்... பொய் சொல்பவரானால், அங்கு அனுமதி மறுக்கப்படும். ஐரோப்பாவுக்கு வரும் சுற்றுலா பயணியரை பரிசோதனை செய்ய, ஹங்கேரி மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில், பொய் சொல்வதை கண்டுபிடிக்கும் கருவி, நிறுவப்பட்டு இருக்கிறது. இந்த மூன்று நாடுகளும், ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் ஆனவை அல்ல. 'லை டிடெக்டர்' கருவி முன் பரிசோதனைக்கு வருவோரிடம், சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த சோதனைகளை தாண்டி தான், ஐரோப்பாவுக்குள் நுழைய முடியும். —ஜோல்னாபையன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
11-ஜன-201906:40:40 IST Report Abuse
Manian அப்போ எங்கெல்லாம் இந்தியர்கள் டூரிஸ்ட்டா இனிமேல் போக முடியாதா?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-ஜன-201916:33:34 IST Report Abuse
Natarajan Ramanathan ஹங்கேரி மற்றும் கிரீஸ் இரண்டுமே ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் நாடு. மேலும் மூன்று நாடுகள் என்று கூறி இரண்டு நாடுகளின் பெயர்களை மட்டுமே சொன்ன இந்த தகவலே ஒரு முழுப் பொய். பொறுப்பாசிரியர் எதையுமே படிப்பதில்லை என்று தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Kay -  ( Posted via: Dinamalar Android App )
07-ஜன-201904:41:07 IST Report Abuse
Kay Greece and Hungary are in the EU..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X