மவுசு குறையாத, 'ரோலக்ஸ் வாட்ச்!'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2019
00:00

நேரம் அறிய பல மார்க்கங்கள் உண்டு. இப்போது, அனைவர் கையில் உள்ள மொபைல் போனும், நேரம் துல்லியமாக அறியும் கருவியாக உள்ளது. இதுபோன்ற கருவிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், கை கடிகாரங்களின் உபயோகம் குறைந்து வந்தாலும், அதன் விலை குறையவில்லை. 'ரோலக்ஸ்' நிறுவனத்தின், பிளாட்டினம் உலோகத்தால் உருவாக்கப்பட்ட, 'டே டேட்' கை கடிகாரத்தின் விலை, 40 லட்சம் ரூபாய். தங்க முலாம் பூசப்பட்ட கடிகாரம், 24 லட்சம் ரூபாய். 'உயர்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்த கை கடிகாரங்கள், பழுதடையும் என்று பயப்பட தேவையில்லை...' என்கின்றனர், தயாரிப்பாளர்கள்.
ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
20-ஜன-201904:52:43 IST Report Abuse
Manian இது போலவே அமெரிக்காவில் 1 ,000 $ கரன்சி நோட்டுக்கள் வெகு குறைவாக 1918 ,28 ,36 களில் வெளியிடப்பட ஒன்றின் விலைய சுமார் 3 .3 மில்லியன் டாலருக்கு வாங்கி கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள். பழைய பொருள்களை பொருளாதார சேமிப்பாக வைப்பவர்களுக்கு ரோலக்ஸ் ஒரு நல்ல முதலீடு. நம் நாட்டில் பெண்கள் நகைகளில் அதுபோலவே முதலீடு செய்கிரார்கள். அவற்றின் தற்போதய ஆபரண சேகரிப்பார்களிடம் விலை பற்றி விசாரிக்காமல், அவறை அழித்து புதிய பேஷன் என்று நாசம் செய்யும் முடடாள்தனைத்தை என்ன வென்பது?. பல மடங்கு அதிக விலை கிடைக்குமே என்பது புரிவதில்லை. என் சொந்தங்களில் இதை சுட்டி காட்டினேன். பயன் இல்லை. நீ அதிக விலை தந்தாலும், ஒனக்கு விற்க மாட்டேன் என்ற பொறாமை இங்கே அதிகம். சரித்திர கால பெருமை பற்றி தெரியாத/புரிந்து கொள்ளாத மூடர்களே அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X