பெல் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
00:00

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் என்ற பி.எச்.இ.எல்., நிறுவனம் பெரும்பாலும் பெல் என்ற பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது.
தமிழகத்தின் திருச்சி உள்ளிட்ட நாட்டின் இதர மையங்களிலும் இந்த நிறுவனத்திற்கு கிளைகள் உள்ளன. ஹெவி எலக்ட்ரிகல் தொடர்பான உபகரணங்களைத் தயாரிப்பதில் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தின் போபால் கிளையில் 573 ஐ.டி.ஐ., அப்ரென்டிஸ்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: எலக்ட்ரீசியனில் 150, பிட்டரில் 150, மேனிஸ்ட் கம்போசிட்டில் 60, வெல்டரில் 50, டர்னரில் 40, கோபா/பாசாவில் 60, மெக்கானிக் டிராப்ட்ஸ்மேனில் 10, மோட்டார் மெக்கானிக் வெகிக்கிளில் 6, மேனிஸ்ட் கிரைண்டரில் 10, மேசனில் 8, பெயிண்டரில் 5, கோ-பெயிண்டரில் 8, பிளம்பரில் 10ம் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை உரிய டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: விண்ணப்பதாரர்களில் கல்வித் தகுதி அடிப்படையில் மெரிட் முறையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை நகல் எடுத்து, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Post Box No. 35, Post Office Pipalani, BHEL Bhopal, Pin Code- 462022, Madhya Pradesh

கடைசி நாள்: 2019 ஜன., 31.

விபரங்களுக்கு: http://careers.bhelbpl.co.in/app1920/app_main.jsp

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X