494 ரயில்வேயில் காலியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜன
2019
00:00

நம் நாட்டின் தரைவழிப் போக்குவரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ரயில்வே மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. பெருமைக்குரிய இந்த நிறுவனம் பல்வேறு மண்டலங்களாகவும், கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. அதிகபட்ச பயணிகளைக் கையாளுதல், அதிகபட்ச சரக்குகளை இடம்பெயர்த்தல், அதிகபட்ச தொழில் நுட்பங்களை உபயோகித்தல், அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டிருத்தல் என்று பல்வேறு சிறப்புகளைப் பெற்றது இந்திய ரயில்வே. பெருமைக்குரிய இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம் : ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் 12 ஆயிரத்து 884, ஜூனியர் இன்ஜினியர் ( இன்பர்மேஷன் டெக்னாலஜி) பிரிவில் 49, டெப்போ மெட்டீரியல் சூபரிண்டெண்ட் பிரிவில் 456, கெமிக்கல் அண்டு மெட்டலர்ஜிகல் அஸிஸ்டென்ட் பிரிவில் 494ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: 01.01.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஜூனியர் இன்ஜினியர்- ஜே.இ., பிரிவுக்கு தொடர்புடைய டிரேடு பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜூனியர் இன்ஜினியர் - இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவுக்கு பி.ஜி.டி.சி.ஏ., பி.எஸ்சி., பி.டெக்., படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸில் முடித்தவர்களும், பி.சி.ஏ., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். டிப்போ மெட்டீரியல் சூபரிண்டெண்ட் பதவிக்கு இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கெமிக்கல் அண்டு மெட்டலர்ஜிகல் அஸிஸ்டென்ட் பதவிக்கு பி.எஸ்.சி, படிப்பை இயற்பியல் மற்றும் வேதியலுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான பொது எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 500.

கடைசி நாள் : 2019 ஜன., 31.

விபரங்களுக்கு
: https://www.freejobs-alert.com/wp-content/uploads/2018/03/railway-je-recruitment-2019-for-14033-vacancies-official-notification-pdf-download.pdf

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X