தீவிரவாதிகளுக்கு பயந்து...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 பிப்
2019
00:00

கடவுளை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கி, எட்டு ஆண்டு, பாகிஸ்தான் சிறையில் வாடிய கிறிஸ்தவ பெண், ஆஸ்யா பீவி. சமீபத்தில் இவர், குற்றமற்றவர் என்று விடுதலையானார். இவருக்கு ஆதரவாக பேசிய, கவர்னர் ஒருவர், பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே காரணத்துக்காக, பிற்படுத்தப்பட்டோர் நல துறை அமைச்சரும், சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆஸ்யா பீவிக்காக வாதாடிய, வழக்கறிஞர், சைபூல் மலுக், தீவிரவாதிகளுக்கு பயந்து, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள, ஹாலந்து நாட்டுக்கு தப்பி ஓடினார். சிறையிலிருந்து விடுதலையான ஆஸ்யா பீவியும், தலைமறைவாகி விட்டார். இவரும், ஹாலந்து நாட்டுக்கு தான் தப்பி இருப்பார் என, கூறப்படுகிறது.
ஜோல்னாபையன்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
10-பிப்-201906:09:42 IST Report Abuse
கதிரழகன், SSLC தேசியகீதம் பாட மாட்டேன், வந்தே மாதரம் சொல்ல மாட்டேன் ன்னு ஆரம்பிப்பானுவ. அப்பவே அடக்கி வெக்கல நம்ம நாட்டுக்கும் இந்த கதிதான்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
10-பிப்-201905:24:28 IST Report Abuse
 nicolethomson இதுதான் முஸ்லீம் நாடான பாகிஸ்தானின் நிஜம், இன்று கும்பகோணத்தில் இந்த தீவிரவாதத்தனத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர், பாலைவன மாக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X