குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: உப்பிய விதைகள், எடை குறைக்கும்! | நலம் | Health | tamil weekly supplements
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: உப்பிய விதைகள், எடை குறைக்கும்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஏப்
2019
00:00

சிரமப்பட்டு குறைத்த உடல் எடையை, கோடைக் காலத்தில், அடிக்கடி பழச்சாறு, ஐஸ் கிரீம், மில்க் ஷேக் என்று குடித்து, அதிகப்படுத்தி விடும் பழக்கம் பலருக்கு உண்டு.
'வெயிலை சமாளித்தால் போதும்' என்று, சர்க்கரை, கிரீமில் உள்ள அதிகப்படியான கலோரிகளை மறந்து விடுகிறோம். தேவையான நுண்ணுாட்டச் சத்துக்களோடு, குறைந்த கலோரியுடன், அதிக நேரம் பசி உணர்வைத் தராத, இயற்கையான பானம் இளநீர்.
தினமும் காலை, 10:00 - 11:00 மணிக்குள், ஒரு டம்ளர் இளநீரில், ஒரு ஸ்பூன் துளசி விதைகளைப் போட்டால், 5 நிமிடத்தில், விதைகள் உப்பி, ஜவ்வரிசி போல ஆகிடும். இதை குடித்தால், வெயிலுக்கும் இதம்; உடல் எடையும் அதிகரிக்காது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X