இது பல்லி இல்ல, கில்லி! | பட்டம் | PATTAM | tamil weekly supplements
இது பல்லி இல்ல, கில்லி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஏப்
2019
00:00

நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய திறன் பெற்ற படகைத் தயாரித்து சீனா சாதனை படைத்துள்ளது. “கடலில் மட்டுமல்ல, நிலத்திலும் அதிகபட்சமாக 1,200 கி.மீ. தொலைவு வரை இப்படகைச் செலுத்த முடியும். இராணுவப் பயன்பாட்டுக்கு ஏற்றபடி தாக்கும் திறன் கொண்ட இப்படகுக்கு, தண்ணீர் பல்லி (Marine Lizard) என்று பெயரிட்டுள்ளோம். செயற்கைக்கோள் மூலம் இப்படகை இயக்கலாம்” என்று சீன அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X