லேடி ஜேம்ஸ்பாண்ட்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2019
00:00

இதுவரை, ஏராளமான ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வந்துள்ளன. அவற்றில் எல்லாம், ஆண்கள் தான், ஜேம்ஸ்பாண்ட்ஆக நடித்துள்ளனர். இந்நிலை இப்படியே நீடிக்காது. ஒரு பெண், ஜேம்ஸ்பாண்டாக நடித்தால், அந்த வேடத்துக்கு யாரை தேர்வு செய்யலாம் என, சமூக வலைதளம் மூலமாக ஆராய்ந்தனர். அப்படி தேர்ந்தெடுத்து உள்ள பெண் நடிகை, சார்லிஸ் திரான்.
யார் இவர்?
ஹாலிவுட்டில், மான்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான, ஆஸ்கார் விருது பெற்றுள்ளார். மேலும், அவர் ஆறுக்கும் அதிகமான, திகில் படங்களில், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஆக, 'லேடி ஜேம்ஸ்பாண்ட்' வேடத்துக்கு கச்சிதமாய் இவர் பொருந்தி வருவார் என்பது, உலக ரசிகர்களின் கருத்து.
ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,இந்தியா
14-மே-201915:35:48 IST Report Abuse
vns லேடி 007 என்று வேண்டுமானால் எழுதலாம்..ஆனால் லேடி ஜேம்ஸ் பாண்ட் என்பது தவறு.. ஜேம்ஸ் என்பது ஓர் ஆணின் முதல் பெயர்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X