டிப்ஸ்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
00:00

* பீரோ தட்டில், பச்சை கற்பூரத்தை பரப்பி, அதன்மேல் துணிகளை வைத்தால், பூச்சிகள் வராது; வாசனையுடனும் இருக்கும்
* மாதுளம் பழத்தின் உள் தோலால் பல் தேய்த்தால், பல் பளிச்சென்றும், உறுதியாகவும் இருக்கும்
* அசைவம் சமைத்த பாத்திரம், துர்நாற்றம் வீசாமலிருக்க, சிறிது புளியை தடவி ஊற வைத்து, பின் தேய்க்கவும்
* எள் வைத்திருக்கும் பாட்டிலில், சிறிது நெல்லை போட்டு வைத்தால், எவ்வளவு நாளானாலும் பூச்சி வராது.
* உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது, தண்ணீர் அதிகமாகி விட்டால், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால், மாவு கெட்டியாகி விடும்.
* பூசணிக்காய் அல்வா செய்யும் போது, தோல் சீவி, காயை 'பிரிஜ்'ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்தால், சீவல் சீராக விழும்.
* முட்டைக்கோஸ் வேக வைத்த நீரை, தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், குடல்புண் ஆறும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diya -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜூன்-201914:16:04 IST Report Abuse
Diya Insects come in kadalai paruppu. We rarely use it at home. Not able to buy quarter kg too. Any suggestions for this?
Rate this:
veera - Tenkasi,இந்தியா
10-ஜூன்-201917:19:41 IST Report Abuse
veeraஎங்களது காட்டில் விளைந்த பயறு வகைகளை தட்டி எடுத்து அதில் சில வேப்ப மர இலைகள் மற்றும் மொச்சி இலைகள் போடுவது வழக்கம் வண்டுகள் நீண்ட நாட்கள் வராமல் இருக்க. நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்....
Rate this:
Manian - Chennai,இந்தியா
11-ஜூன்-201906:39:01 IST Report Abuse
Manianஎலக்டினிக் கருவிகள் மின்சார சாமான்கள் -உள்ள பெட்டிகளில் "சிலிக்கா ஜெல் -Silica jel " என்ற ஒரு பாக்கெட்டும் இருக்கும். மருத்உவ பாட்டில்கள், கடையிலும் இஉக்கும். இது ஈரத்தை உறிஞ்சி புழு முடடைகளை பொரிக்க படுவதை தடுக்கும். மேல் நிலை பள்ளிகளில், , கல்லுரிகளில் ரசாயன வகுப்பில் இதை டெஸிடெண்டான்ஸ்-Desiccants - ஈரம் உறிஞ்சி - என்று கற்பித்திருப்புப்பார்கள். இந்த பாக்ட்டுகளை ஒரு சிறு துணிப்பை(கையால் தைக்கலாம்) வைத்து சாமான்களை வைய்த்த டாப்பாக்களில் வைத்தால் புழுவே வராது. இதை அப்ளைடு கெமிஸ்டிரி என்று என் மனைவிடம் சொல்லி இருக்கிறேன். பல நண்பர்க் இஇதை தங்கள் வீடுகளில் இதை செய்கிறார்கள். ரவை வரறுக்காமல் இருந்தால் செக்கான் அதில் வளரும். ஒரு பெரிய சிலிகாஜெல் பாக்கட்-செக்கானை விரட்டும் ரரக்கெட். பலகாலமாக நான் செய்து வருகிறேன். பொதுவாக, இதை குப்பையில் போட்டு விடுகிறோம். காகித பையில் வரும் அது பிரிந்து சாமான்களில் சேராமல் தடக்கவே துணிய்ப்பையில் உள்ளே வைத்து தைக்க வேண்டும். செலவில்லாத பூச்சி நிவாரணி. மறு சுழர்ச்சி பூச்சி விரட்டி...
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
10-ஜூன்-201909:33:01 IST Report Abuse
Manian பீரோ தட்டில்.. அதைவிட நீண்ட நாள் பயன்படும் சீடர் CEDAR (தத்தரு போன்ற மரம்) சீவல்கள் நீண்டநாள் பலன் தரும். மெல்லிய நறு மணம் கொண்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X