குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - சர்க்கரைக் கோளாறு போன்றதே உடல் பருமனும்! | நலம் | Health | tamil weekly supplements
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - சர்க்கரைக் கோளாறு போன்றதே உடல் பருமனும்!
Advertisement
 
 

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2019
00:00
உடல் பருமனாக இருப்பவர்களைப் பார்த்தால், 'நல்லா சாப்பிடுவாங்க, உடற்பயிற்சி செய்யவே மாட்டாங்க' என்று தான் நினைக்கத் தோன்றும். இது தவறான கண்ணோட்டம்.அதிகமாக சாப்பிடும் சிலர், சுறுசுறுப்பாக வேலை செய்ய மாட்டார்கள்; ஆனால், ஒல்லியாக இருப்பர். சிலர், உணவு கட்டுப்பாட்டுடன் இருப்பர்; அதிக நேரம் வேலை செய்வர்; உணவு கட்டுப்பாட்டை சிறிது தளர்த்தி னாலும், எடை அதிகரித்து விடும்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X