கவிதைச்சோலை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
கவிதைச்சோலை!
Advertisement
 
 

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2019
00:00
நம் மகிழ்ச்சிதந்தையர்களேதாய்மார்களே...நீங்கள் வாழ்ந்தகாலம் வேறு!நம் பிள்ளைகள் வாழும்இக்காலம் வேறுகலாசாரம் வேறுநாகரிகம் வேறு!நகராட்சி தண்ணீர் வந்தாலும்,'கேன் வாட்டர்' தான்குடிப்பர்நம் பிள்ளைகள்!வீட்டில் அறுசுவைஉணவிருந்தும்'பீட்சா'விற்கு தான்'ஆர்டர்' கொடுப்பர்!குறைந்தது, 2 கி.மீ.,போவதாக இருந்தாலும்'கால் டாக்சி'யை தான்அழைப்பர்!லட்சம் லட்சமாகபணம்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X