10 வயது சிறுவனுக்கு திருமணமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2019
00:00

வட அமெரிக்க நாடான, மெக்சிகோவில், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், அந்த நாடு முழுவதும், பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. அங்குள்ள, எக்சாடினிசஜியஸ் என்ற நகரில், 10 வயது சிறுவனுக்கு, இளம் பெண் ஒருவருடன் திருமணம் நடப்பது போன்ற புகைப்படம், சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
விசாரித்தபோது, திருமணம் நடந்தது உண்மை தான் என்றும், ஆனால், அந்த புகைப்படத்தில் இருந்தது, சிறுவன் இல்லை,
19 வயதான இளைஞர் என்றும் தெரிந்தது. அவர் பெயர், ஜோனாதன். கருவிலிருக்கும்போது ஏற்பட்ட பாதிப்பால், அவருக்கு உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.

இதனால், வயதுக்கு ஏற்ற தோற்றம் இல்லாமல், சிறுவன் போல் தோன்றுகிறார். இது, காதல் திருமணமாம். ஜோனாதனுக்கு ஏற்பட்டுள்ள உடல் ரீதியான குறை தெரிந்து தான், அந்த பெண், அவரை காதலித்து, திருமணம் செய்துள்ளார்.
- ஜோல்னாபையன்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
29-ஜூன்-201916:50:31 IST Report Abuse
oce அந்த பெண்ணுக்கு உடல் ரீதியான குறைகள் ஏதாவது இருக்கவேண்டும். இல்லை எனில் அந்த இளைஞனை திருமணம் செய்யும் அவசியம் இல்லை. உள்ளே நடப்பது வெளியில் தெரிவதில்லை.
Rate this:
Cancel
25-ஜூன்-201909:21:53 IST Report Abuse
என் மேல கை வெச்சா காலி தரமான பெண்.
Rate this:
Cancel
Anbu - Kolkata,இந்தியா
24-ஜூன்-201907:27:07 IST Report Abuse
Anbu காதலுக்கு கண் இல்லை ...... வாழ்த்துவோம் .......
Rate this:
pu.ma.ko - Chennai,இந்தியா
28-ஜூன்-201901:56:26 IST Report Abuse
pu.ma.koஅழகு பார்த்து வருவதும் காதல் இல்லை... வாழ்த்துக்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X