எழுத்தாளரானது எப்படி?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2019
00:00

நாவலாசிரியர், அரசியல் கட்டுரையாளர் மற்றும் அணு ஆயுத எதிர்ப்பாளரான, அருந்ததிராய், சற்று வித்தியாசமானவர்.
வசதியான குடும்பத்தில் பிறந்த இவருக்கும், தாயாருக்கும், தினமும், கருத்து வேறுபாடு ஏற்படும். 18 வயதில், தாயிடம் சண்டையிட்டு, வீட்டை விட்டு வெளியேறிவர், டில்லிக்கு சென்று, கட்டட கலை பயின்றார்.
அப்போது, பணமில்லாமல் திண்டாடியபோதும், வீட்டிலிருந்து உதவி கோரவில்லை. 'கோவா கடற்கரையில் வீசப்பட்ட, 'பீர்' பாட்டில்களை பொறுக்கி, விற்று, என் சாப்பாட்டு பிரச்னையை தீர்த்துக் கொண்டுள்ளேன்...' என்று, ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
'எழுத்தாளர் ஆனது எப்படி?' என்று, கேட்டால், 'அம்மா, பிரிட்டிஷ் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, மூன்று மாதத்தில், 100 புத்தகங்கள் வீட்டுக்கு வந்து விடும். அதை முழுவதும் படித்து, அடுத்த புத்தக பார்சலின் வருகைக்காக காத்திருப்பேன். இப்படித்தான் நிறைய படிக்கும் பழக்கமும், கொஞ்சம் எழுதும் பழக்கமும் ஏற்பட்டது...' என்கிறார்.
- ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maha - Herndon,யூ.எஸ்.ஏ
13-ஜூலை-201901:59:49 IST Report Abuse
Maha ஏழையை இருந்தபோது, தச்சு வேலை, சித்தாள் வேலை, மொட்டை தூக்குதல், ஹோட்டல் ஊழியர் என்று பல வெற்றி பெற்றவர்கள் கூறி கேட்டு இருக்கிறேன். இந்த அம்மையாரே, சற்று "நாகரீகமாக" கோவாவில், பீர் பாட்டில் பொருக்கி விற்று சாப்பிட்டு பிரச்னை போக்கினேன் என்கிறார். மனிதர்கள் பலவிதம்...அவ்வளவுதான்…..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-ஜூலை-201907:04:10 IST Report Abuse
Nallavan Nallavan இவர் ஒரு தேசவிரோதி .......
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
09-ஜூலை-201923:17:08 IST Report Abuse
Girija பிரிட்டிஷ் அரசு எதற்கு இவங்க அம்மாவிற்கு 100 புத்தகம் அனுப்பியது ? கோவா கடற்கரையில் பீர் பாட்டில் பொருக்கி சேதாரம் இல்லாமல் இவர் வந்தாரா? எதுக்கு இப்படி ஓவர் பில்ட்டப் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X