தமிழச்சி சிந்திக்கிறாள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2019
00:00

* 'இஸ்ரேல் நாட்டு மது பாட்டில்ல காந்தி படம் இருக்குது'ன்னு கொந்தளிக்கிற அரசியல்வாதிகளே... உப்பு துாக்கலா இருக்கிற இதே உணர்வோட, 'காந்தி சுதந்திரம் வாங்கித் தந்த இந்தியாவுல மதுபானக் கடைகள் இருக்கக்கூடாது'ன்னும், 'மதுபானக் கடைகளோட கல்லாவுல காந்தி படம் போட்ட நோட்டு குவிஞ்சு கிடக்கிறது தப்பு'ன்னும் எப்போ போராடப் போறீங்க?
* தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையா நாகரிகமான வண்ணச் சீருடை; மேல்நிலை மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி; இலவச காலணிகளுக்கு பதிலா ஷூ; எல்லாம் சரி... ஆனா, தனியார் பள்ளி மாணவர்கள் சாதிக்கிற அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களோட சாதனை இல்லையே... இதை எப்படி சரி பண்ணப் போறீங்க; எப்போ சரி பண்ணப் போறீங்க?
* பாலியல் தொந்தரவு புகார் உறுதி ஆயிடுச்சுன்னா, பொதுமக்கள் விஷயத்துல உடனடியா கைது நடவடிக்கையில இறங்குற அரசு, இதுல அரசுத்துறை அதிகாரி சிக்கிட்டா மட்டும் தற்காலிக பணி நீக்கம், இடமாற்றம்னு சப்பைகட்டு கட்டுறது ஏன்; பொதுமக்களோட வரிப்பணத்துல ஊதியம் வாங்கிட்டு குளியலறையில கேமரா வைக்கிறவன், அரசு ஊழியர்'ங்கிற அடையாளத்தோட திரியுறது அரசுக்கான அவமானம் இல்லையா!
நெஞ்சு பொறுக்குதில்லையே...

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூலை-201915:09:47 IST Report Abuse
மனிதன் unmaiyile makkalin meethum naattin meethum akkaraiyulla uruvariayum nam makkal thernthedukkaatha pozhuthu aalbavargalai mattum kuraikooruvathu niyayam illaiye
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X