கடலுக்குள் உணவு விடுதி! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
கடலுக்குள் உணவு விடுதி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
00:00

ஐரோப்பிய நாடான நார்வேயில், 'தி அண்டர்' என்ற உணவு விடுதி, கடலுக்குள் இருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா... உணவு விடுதியை சுற்றி, கடல் இருப்பதால், பெரிய பெரிய மீன்கள் நீந்தும் காட்சிகளை பார்த்தபடியே உணவு அருந்தலாம். 24 செ.மீ., கனம் உள்ள கண்ணாடிகளால் இந்த உணவு விடுதியை உருவாக்கி இருக்கிறார், நார்வே கட்டட வல்லுனரான, ஸ்னோஹெட்டா.
இங்கு, ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் உள்ளன. வாடிக்கையாளர் யாருக்காவது, மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உடனடியாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- ஜோல்னாபையன்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X