வருது வருது 5ஜி ஸ்மார்ட் போன்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
00:00

உலகமே, '5ஜி' சேவையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரியர்கள், புதிய போன்கள் எதையும் வாங்காமல், 5ஜி வரவுக்காகக் காத்திருக்கின்றனர். வீடியோ, கேம்ஸ், இசை என பன்முக பயன்பாட்டு சாதனமாகிவிட்டது ஸ்மார்ட்போன்கள். அதனால் கூடுதல் வேகத்துக்கான எதிர்பார்ப்புகள் இயல்பாகவே அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் அறிமுகமாக இருக்கும், 5ஜி போன்களில் சில உங்களின் பரிசீலனைக்கு:

சாம்சங் கேலக்ஸி எஸ் 10 5ஜி
சாம்சங் நிறுவனத்தின் இந்த போன், ஆகஸ்ட் 21ல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
ரேம், ஸ்டோரேஜ்: 8/256 ஜி.பி.,
திரை: 6.7 அங்குலம் (14402x 3040)
பிராசஸர்: 2.7 ஜி.எச்.இசட்., ஆக்டா
பிரைமரி கேமரா: 2+12+16+டி.ஓ.எப்., எம்.பி.,
முன்பக்க கேமரா: 10+ டி.ஓ.எப்., எம்.பி.,
பேட்டரி: 4500 எம்.ஏ.எச்.,
எதிர்பார்க்கும் விலை: 91,100 ரூபாய்

ஒப்போ ரெனோ 5ஜி
ஒப்போ நிறுவனத்தின் இந்த போன், செப்டம்பர் 2ல் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாப் அப் கேமராவுடன் வருகிறது.
ரேம், ஸ்டோரேஜ்: 8 ஜி.பி.,/ 256 ஜி.பி.,
திரை: 6.6 அங்குலம் (1080x 2340)
பிராசஸர்: 2.84 ஜி.எச்.இசட்., ஆக்டா
பிரைமரி கேமரா: 48+13+8 எம்.பி.,
முன்பக்க கேமரா: 16 எம்.பி.,
பேட்டரி: தெரியவில்லை
எதிர்பார்க்கும் விலை: 69,000 ரூபாய்

எல்.ஜி., வி50 திங்க்யு
எல்.ஜி. நிறுவனத்தின் இந்த போன், அக்டோபர் 25ல் அறிமுகமாகும் என தெரிகிறது.
ரேம், ஸ்டோரேஜ்: 6 / 128 ஜி.பி.,
திரை: 6.4 அங்குலம் (1440x 3120)
பிராசஸர்:2.84 ஜி.எச்.இசட்., ஆக்டா
பிரைமரி கேமரா:12+12+16 எம்.பி.,
முன்பக்க கேமரா: 8+5 எம்.பி.,
பேட்டரி: 4,000 எம்.ஏ.எச்.,
எதிர்பார்க்கும் விலை: 74,600 ரூபாய்

சயாமி மி மிக்ஸ் 3 5ஜி
சயாமி நிறுவனத்தின் இந்த தயாரிப்பு, ஆகஸ்ட் 30ல் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேம், ஸ்டோரேஜ்: 6 ஜி.பி.,/ 256 ஜி.பி.,
திரை: 6.39 அங்குலம் (1080x 2340)
பிராசஸர்: 2.8 ஜி.எச்.இசட்., ஆக்டா
பிரைமரி கேமரா: 12+12 எம்.பி.,
முன்பக்க கேமரா: 24+2எம்.பி.,
பேட்டரி: 3800 எம்.ஏ.எச்.,
எதிர்பார்க்கும் விலை: தெரியவில்லை

ஹூவாவேய் மேட் எக்ஸ்
இந்த போன் ஆகஸ்ட் 25ல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
ரேம், ஸ்டோரேஜ்: 8 ஜி.பி.,/ 512 ஜி.பி.,
திரை: 8.00 அங்குலம் (2200x 2480)
பிராசஸர்: 2.6 ஜி.எச்.இசட்., ஆக்டா
பிரைமரி கேமரா: 40+16+8+டி.ஓ.எப்., எம்.பி.,
முன்பக்க கேமரா: தெரியவில்லை
பேட்டரி: 4500 எம்.ஏ.எச்.,
எதிர்பார்க்கும் விலை: 1,80,800 ரூபாய்

ஒன்பிளஸ் 7 புரோ 5ஜி
கிட்டத்தட்ட, ஒன்பிளஸ் 7 புரோவில் இருக்கும் அனைத்தும் கொண்டது இந்த போன். இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேம், ஸ்டோரேஜ்: 12 / 512 ஜி.பி.,
திரை: 6.7 அங்குலம் (3120x 1440)
பிராசஸர்: ஆக்டா
பிரைமரி கேமரா: 48 எம்.பி.,
முன்பக்க கேமரா: 16 எம்.பி.,
பேட்டரி: 4000 எம்.ஏ.எச்.,
எதிர்பார்க்கும் விலை: தெரியவில்லை

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X