வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த, பாரம்பரிய ரக நெல் இயற்கை விவசாயி, எஸ்.வீரராகவன் கூறியதாவது:
பூங்கார், கிச்சிலி சம்பா உள்ளிட்ட பாரம்பரிய ரக விதை நெல் இருப்பு உள்ளது.
இதை வாங்கி பயிரிட விரும்பும் விவசாயிகள், எங்களை அணுகலாம். ஒரு ஏக்கருக்கு, 5 கிலோ விதை போதுமானது. இதை ஒற்றை நாற்றுமுறையில் நட்டு, பாரம்பரிய ரகத்தை மீட்பதோடு, நல்ல மகசூலை பெருக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 98941 20278