ஒராங்குட்டானைக் காப்பாற்றுவோம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2019
00:00

ஆகஸ்ட் 19ஆம் தேதி, உலக ஒராங்குட்டான் தினம். மனிதக் குரங்கு இனங்களில் ஒன்று ஒராங்குட்டான். ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இந்தோனேஷியா, மலேசியா ஆகிய இடங்களில் தோன்றியது. எனினும் தற்போது இந்தோனேஷியாவின் சுமத்திரா மற்றும் போர்னியா ஆகிய இரண்டு தீவுப்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.
ஒராங்குட்டான் வெப்ப மண்டலக்காடுகளில் வாழும். தற்போது, பணப்பயிர்களுக்காகவும், அணை கட்டுவதற்காகவும், வேறு சில வளர்ச்சிப் பணிகளுக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், ஒராங்குட்டான் வாழிடம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஏனெனில், மரங்களை மட்டுமே நம்பி வாழும் இனம் இது. ஒராங்குட்டான் அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
பலர், ஒராங்குட்டானின் புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்டு அதை செல்லப்பிராணிகளாக வளர்க்க விரும்புகின்றனர். அதற்காக காடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒராங்குட்டான்களை கடத்தி விற்பனை செய்கின்றனர். இதனைத் தடுக்கவும், அழிந்துவரும் இனத்தைப் பாதுகாக்கவும், இதற்கான விழிப்புணர்வு நாள் கொண்டுவர வேண்டும் என உலக வனவிலங்கு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
ஒராங்குட்டான் இனத்தைக் காப்பாற்ற உலக அளவில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விழிப்புணர்வு நாளில், ஒராங்குட்டான் பற்றிய குறும்படங்கள், அவற்றின் வாழ்க்கை முறையை அறிவது, வனவிலங்கு சரணாலயங்களில் ஒராங்குட்டான்களைப் பார்வையிடுவது போன்றவற்றை மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியோடு செய்யலாம்.

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X