பசுவை கட்டி தழுவினால் மன அழுத்தம் குறையுமாம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2019
00:00

நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில், 'பசு தெரபி' சிகிச்சை முறை, சில இடங்களில் பின்பற்றப்படுகிறது. அதாவது, பசுக்களை கட்டி தழுவினால், மன அழுத்தம் குறைந்து விடும் என்பது தான், இதன் சிறப்பம்சம்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், சுஜானெ என்ற பெண்ணும், அவரது கணவரும், பசு தெரபி திட்டத்தை துவக்கியுள்ளனர்.
இதன்படி, மன அழுத்தம் உள்ளவர்கள், பசுக்களை கட்டி தழுவி, கொஞ்சி குலாவ அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, ஒரு மணி நேரத்துக்கு, 5,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பசுக்களை கட்டித் தழுவினால், சில மணி நேரங்களில், தங்கள் மன அழுத்தம் குறைந்து விடுவதாக கூறுகின்றனர், இந்த சிகிச்சையை பெற்றவர்கள்.
ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Robins - Chennai,இந்தியா
09-செப்-201908:28:42 IST Report Abuse
Robins பசு என்று இல்லை, உயிர் உள்ள ஜீவன்களை உள் அன்போடு ஆரத்தழுவினால் மன அழுத்தம் குறையும்... கணவன், மனைவி, குழந்தைகள் மற்றும் செல்ல பிராணிகளிடம் அன்பை வெளி படுத்துங்கள் ... மன அழுத்தம் குறையும்
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
09-செப்-201922:01:59 IST Report Abuse
VELAN Sஅது சரிண்ணே , நீங்க கட்டித்தழுவரத்தை புரியாம சில மாடு பயந்து போய் , அந்த பயத்தினால் கோபம் கொண்டு முட்டியும் தள்ளிவிடும் , அப்புறம் , மன அழுத்தம் ரிவெர்ஸில் போய் , ஆஸ்பிடலில் போய் சேர வேண்டி வரும் ,அதனாலே எதையுமே கவனமாக செய்தல் நல்லது . அதனாலே பசுக்களுக்கு ஓவரா தொந்தரவு கொடுக்காம , அதனுடைய மூட் அறிந்து கட்டி பிடியுங்கள் .நன்றி ....
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
09-செப்-201908:11:14 IST Report Abuse
vasumathi காளை, ஆடு நாய்களுக்கும் உண்டு. ஊரில் நம்ம நாட்டு பசு விடம் இருந்த அன்பு பொறுமை , சிந்தி ஜெர்சி பசுக்களிடம் இருந்ததில்லை ஆனால் அவற்றின் கன்றுகளுக்கு அன்பு பொறுமை இருந்தது. ரொம்ப சாதுங்க
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
08-செப்-201914:46:59 IST Report Abuse
pattikkaattaan சிறு வயதில், பள்ளியிலிருந்து திரும்பியதும் கன்றுக்குட்டிகளோடு ஓடி விளையாடிய சுகமான அனுபவம் இன்றும் நினைவில் வருகிறது ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X