'பார்மசி' துறையில் 405 பணியிடங்கள் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
'பார்மசி' துறையில் 405 பணியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 செப்
2019
00:00

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி சார்பில் தமிழக அரசின் பார்மசி பிரிவில் பகுதி நேர 'டிஸ்பென்சர்' பணிக்கு, 405 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக சுகாதார வேலைவாய்ப்பு துறை அறிவிப்பின் படி, பணியாளர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். தமிழகத்தின் எந்த இடத்திலும் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இணையதளத்தில் டவுன்லோடு செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தபால் மூலம் மட்டும் அனுப்ப வேண்டும்.

பணியிடங்கள்: 405

பணி முறை: தினமும் 6 மணி நேரம், வாரத்துக்கு 6 நாட்கள் * நாள் ஒன்றுக்கு ரூ. 750 வழங்கப்படும்.

கல்வித்தகுதி: பார்மசி படிப்பில் டிப்ளமோ (சித்தா/யுனானி/ஆயுர்வேதம்/ஓமியோபதி)

வயது: 18 முதல் 57 வரை

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக

முகவரி: Director of Indian Medicine and Homoeopathy,
Arumbakkam,
Chennai -106

கடைசி தேதி: 20.9.2019 மாலை 5:00 மணி

விபரங்களுக்கு: www.tnhealth.org

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X