அம்மாடி... இது தான் காதலா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2019
00:00

காதல் என்ற விபரீத வியாதி, எப்போது, எப்படி வரும் என்ற கேள்விக்கு, விஞ்ஞானிகளால் கூட, இதுவரை விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
தென் கிழக்கு ஆசிய நாடான, இந்தோனேஷியாவில், 27 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட காதலை கேட்டால், தலை சுற்றி விடும்.
நுரேனி என்ற அந்த பெண், ஒரு நிகழ்ச்சிக்காக சென்றபோது, 87 வயதான, சுடிர்கோ என்ற முதியவரை சந்தித்தார். அவரை பார்த்த முதல் நொடியிலேயே, காதலில் விழுந்து விட்டாராம், நுரேனி. அந்த பெரியவருக்கு, எட்டு பேரக் குழந்தைகள் உள்ளனர்.
நுரேனி, தன் காதலை, அந்த முதியவரிடம் கூற, அவர் மறுத்து விட்டார். ஆனாலும், தொடர்ந்து முயற்சித்து, தன் காதலை ஏற்க வைத்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன், சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது.
'சுடிர்கோ மீது, எதற்காக காதல் வந்தது என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், அவரை பார்த்ததுமே, என் இதயத்தை தொலைத்து விட்டேன்...' என, உருகுகிறார், நுரேனி.

— ஜோல்னாபையன்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhiyan - Chennai,இந்தியா
21-செப்-201900:58:42 IST Report Abuse
Indhiyan பெரியார் ராமசாமி 72 வயதில் 31 வயது மணியம்மையை திருமணம் செய்து கொள்ளவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-செப்-201917:05:00 IST Report Abuse
Endrum Indian பாவம் பணம் பார்க்க இது ஒரு வழி, எப்படியும் கெழடு இன்னும் சில மாதங்களில் அல்லது வருடத்தில் புட்டுக்கும் அப்புறம் நான் தாங்கோ ராணி???
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
20-செப்-201911:40:15 IST Report Abuse
Sampathkumar Sampath நாங்க ஏதாவது சொன்னா, உங்கள் கருத்து ஆபாசமாக இருக்கிறது, நாகரீகமாக இல்லை அப்புடி இப்புடின்னு சொல்லி தள்ளிருவீங்க. எதுக்கு வம்பு. தாத்தா வாழ்க, தாத்தா ....வாழ்க, அம்மிணி வாழ்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X