பொலிவிழந்த வெள்ளை பாலியெஸ்டர், நைலான் துணிகளை, வினிகர் கலந்த தண்ணீரில் ஊற வைத்த பின், எப்போதும் போல துவைத்தால், 'பளிச்'சென்று ஆகும்
* பூந்திக்கொட்டை பொடியை உபயோகித்து, பட்டு துணிகளை துவைத்தால், பளபளப்பு ஏறும்; அழுக்கும் போகும், சாயம் போகாது
* அடர் கலர் துணிகளுக்கு கஞ்சி போட்டால், திட்டு திட்டாக தெரியும். சிறிது, 'டீ டிகாஷன்' அல்லது சொட்டு நீலம் கலந்த கஞ்சியில் நனைத்தால், துணியின் நிறமொத்து இருக்கும்.