வீ டூ லவ் சிறுவர்மலர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2019
00:00

திண்டுக்கல் மாவட்டம், மேட்டுக்கடை கிராமத்தில் ஒரு மளிகை கடையில், எடையாளராக வேலை செய்து வருகிறேன். கடை முதலாளி, 'தினமலர்' நாளிதழ் வாங்குவார்; ஓய்வு நேரத்தில் படிப்போம். சிறுவர்மலர் இதழை, தவறாமல் படித்து வருகிறேன்.
எனக்கு, இரண்டு மகன்கள்; ஒருவனுக்கு திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள். தினமும், இரவில் துாங்கப்போகும் முன், அவர்களுக்கு, சிறுவர்மலர் இதழில் வெளிவரும் கதை, கட்டுரைகளை, படித்து கூறுவேன். மிகவும் ஆர்வமுடன் கேட்பர்.
அதில் கூறப்படும் அறங்களை கடைபிடித்து, நல்ல முறையில் வளர்கின்றனர்.
என் வயது, 61; சிறுவர்மலர் இதழ்களை படிக்கும் போது மிகவும் உற்சாகம் ஏற்படுகிறது. அனைத்து பக்கங்களும் பயன்தருவதாக உள்ளன.
வெள்ளிக்கிழமை என்றால், 'சிறுவர்மலர் வாங்கி வந்து விட்டீர்களா தாத்தா...' என்று, ஆர்வமுடன் கேட்கின்றனர். சிறுவர்மலர் இதழ், மேலும் வளர வாழ்த்துகிறேன்.
- கோ.சீனிவாசன், திண்டுக்கல்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X