புதினா அவல்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
புதினா அவல்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 நவ
2019
00:00

தேவையான பொருட்கள்:
அவல் - 100 கிராம்
இஞ்சி - 10 கிராம்
தேங்காய் - 2 துண்டு
சீரகத்துாள், மிளகுத்துாள் - 1 தேக்கரண்டி
தண்ணீர், உப்பு, புதினா இலை - தேவையான அளவு.

செய்முறை:
புதினா இலையுடன், இஞ்சியை விழுதாக அரைக்கவும். அவலை சுத்தம் செய்து, தண்ணீரில், 10 நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய பின், தண்ணீரை வடித்து, புதினா, இஞ்சி விழுது, உப்பு, சீரகத்துாள், மிளகுத்துாள், துருவிய தேங்காயை கலக்கவும்.
சுவைமிக்க, 'புதினா அவல்' தயார். ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் துாண்டும். நார்ச்சத்து அதிகமுள்ளதால், சிறுவர், சிறுமியர் நலனுக்கு உகந்தது.
- ஹ.ஜெயலட்சுமி, பழனி.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X