தபால் துறையில் வாய்ப்பு | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
தபால் துறையில் வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 நவ
2019
00:00

தமிழக தபால் துறையில் காலியாக உள்ள எம்.டி.எஸ்., பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: எத்தனை இடங்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

வயது: 18 -25. இட ஒதுக்கீட்டு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு. தமிழ்மொழியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு 22.12.2019 அன்று நடைபெறும். காலை 10:00-11:00 மணி வரை முதல் தாளும், 11:10 - 12:10 வரை 2வது தாளும் நடைபெறும்.

தேர்வு மையம்
: சென்னை, கோவை, மதுரை, திருச்சி.

விண்ணப்பிக்கும் முறை
: இணையதளத்தில் படிவத்தை டவுண்லோடு செய்து, விபரங்களை பூர்த்தி செய்தி விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி
: 29.11.2019

விபரங்களுக்கு: https://tamilnadupost.nic.in/rec/MTS%20Notification%2008%2011%2019.pdf

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X