கால்நடை துறையில் 1,141 பணியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2019
00:00

தமிழக கால்நடை பராமரிப்பு துறையில், கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பதவியில் 1,141 இடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி : பி.வி.எஸ்சி., & ஏ.எச்., படிப்பை முடித்திருக்க வேண்டும். பிளஸ் 2 வில், தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

வயது : 1.7.2019 அடிப்படையில் பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., விதவை ஆகிய பிரிவுக்கு வயது வரம்பு இல்லை. மற்ற பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் 48 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: இரண்டு தாள்களை கொண்ட எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். நிரந்தர பதிவுக் கட்டணம் ரூ. 150. தேர்வுக்கட்டணம் ரூ. 200.

தேர்வு மையம்
: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சை.

கடைசி நாள்: 17.12.2019

விபரங்களுக்கு
: www.tnpsc.gov.in/Notifications/2019_32_notifn_vet_asst_surg.pdf

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X