நோயின் பெயர் - முதல் தடுப்பூசி (வயது) - பூஸ்டர் டோஸ் - தொடர் தடுப்பூசி
கோமாரி நோய் - 4 மாதம் - முதல் ஊசி போட்டு ஆறு மாதம் கழித்து - ஆண்டுக்கு இரு முறை
தொண்டை அடைப்பான் - 6 மாதம் - ஆண்டுக்கு ஒரு முறை
சப்பை நோய் - 6 மாதம் - ஆண்டுக்கு ஒரு முறை
வெறி நோய் - நாய் கடித்த பின் உடனடியாக - 3ம் நாள் - 7, 14, 28, 90ம் நாள்
கன்று வீச்சு நோய் (புருசெல்லோசிஸ்) - கிடேரி கன்றுகளுக்கு 4-8 மாத வயதில் ஒரே முறை
தைலேரியாஸிஸ் - கிடேரி கன்றுகளுக்கு 8 மாத வயதில் ஒரே முறை
- டாக்டர்.வி.ராஜேந்திரன், முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை, 94864 69044