'அப்பப்பா' அப்பாச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2019
00:00

இளைஞர்களை கவர்ந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி, 200 4வி பைக்குகள் புதுப்பொலிவுடன் அறிமுகமாகியுள்ளன. இதன் இன்ஜின் பிஎஸ்--6 மாசு உமிழ்வுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளதால், குறைவான மாசு உமிழ்வு, அதிக 'மைலேஜ்' கிடைக்கும்.
ஆர்டிஆர் 160 4வி பைக்கின் 159.7 சிசி ஆயில் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 16 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் தரும். ஆர்டிஆர் 200 4வி பைக்கின் 197.75 சிசி ஆயில் கூல்டு இன்ஜின் 20 பிஎச்பி பவரையும், 16.8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இரண்டு பைக்குகளிலும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.
எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், போக்குவரத்து நெரிசலில் சுலபமாக செல்ல 'கிளைடு த்ரூ டிராபிக்' (ஜிடிடி) தொழில்நுட்பம், 'பெதர் டச்' பட்டன் மூலம் எளிதாக ஸ்டார்ட் செய்யும் வசதி, சிறப்பான சைடு மிரர்கள், கம்பீரமான சைலென்சர் சத்தம், 'ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் வாயிலாக 'புளூடூத்' மூலம் அலைபேசியை இணைக்கும் வசதி, டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்லிப்பர் கிளஸ்ட்ச் போன்றவை சிறப்பம்சம்.
அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் ரூ.99,950.
ஆர்டிஆர் 200 4வி பைக் ரூ.1.24 லட்சம்(அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலை).

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh R - Kochi,இந்தியா
03-டிச-201910:43:24 IST Report Abuse
Rajesh R இனம் இனத்தோடு சேரும் அதற்கு உதாரணமே இந்த செய்தி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X