மாண்புமிகு மாணவி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2019
00:00

'பரதம், சங்கீதம் அறிந்தவர்; படிப்பில் முதல் மாணவி' என்பதை விட, 'தேசிய அளவில் ஜொலிக்கும் தமிழக நீச்சல் வீராங்கனை' எனும் அடையாளத்தையே பெருமையாக நினைக்கிறார், க.த.தமிழ் முல்லை; சென்னை கிண்டி செல்லம்மாள் கல்லுாரியின் தமிழ் துறை இளநிலை மாணவியான இவர், நீச்சலில் சிறந்த பிரெஸ்ட் ஸ்ட்ரோக்கர்.

'நீச்சல் பழக்கம் உடல் பருமன் ஆகாம பார்த்துக்கும்'ங்கிறது அப்பாவோட அறிவுரை; இரண்டரை வயசுலேயே நீச்சல் குளத்துல இறங்கிட்டேன். 12 வயசுல, மாநில அளவில் முதல் தங்கம். அப்போ கிடைச்ச சந்தோஷம், மனசுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. 'இந்த சந்தோஷம் வாழ்க்கை முழுக்க கூட இருக்கணும்'னு அப்போ முடிவு பண்ணினேன். இன்னைக்கு, நுாற்றுக்கணக்கான பதக்கங்கள் என் வசம்!

ஒரு அம்மா நல்ல வழிகாட்டியா இருந்தா பிள்ளைகளால பெரிய அளவுல சாதிக்க முடியும். என்னோட அதிகாலை பயிற்சிக்காக, எனக்கு முன்னாடி எழுந்து அம்மா வேலையை ஆரம்பிச்சிடுவாங்க. என் பள்ளி நாட்கள்ல இருந்து இப்போவரைக்கும் அம்மா இப்படித்தான்! முக்கியமா, 'டிவி'க்கு எங்க அம்மா அடிமையாகலை; என் வெற்றி மொத்தமும் அவங்களோடது!

எங்கள் தமிழ் முல்லை
'முழு அர்ப்பணிப்பு வெற்றி தரும்'ங்கிற சூத்திரம் தெரிஞ்ச பொண்ணு எங்க தமிழ் முல்லை!
- மு.ராஜகுமாரி, உடற்கல்வி இயக்குனர்.

Advertisement

 

மேலும் கண்ணம்மா செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - chennai,இந்தியா
02-டிச-201917:14:02 IST Report Abuse
Bala வாழ்த்துக்கள். முக்கியமாக தமிழ் முல்லையின் தாய்க்கு என் வணக்கங்கள். தமிழ் முல்லை, அருமையான பெயர். எல்லாம் வல்ல இறைவன் தமிழ் முளைக்கும், அவர் குடும்பத்துக்கும் எல்லா நலன்களையும், வளங்களையும் அருள்வாராக. வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
02-டிச-201908:41:35 IST Report Abuse
ருத்ரா தமிழ் முல்லையின் திறமை புகழ் தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் மணம்வீச வாழ்த்துக்கள் சினேகிதி. பெயரே அழகு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X