'டிவி' விலை ரூ.12 கோடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
00:00

'சாம்சங்' நிறுவனம், 'சுவர்' எனும் பெயரில், புதிதாக ஒரு ஆடம்பர எல்.இ.டி., 'டிவி'யை அறிமுகம் செய்துள்ளது. பெயருக்கு ஏற்றபடி மிகப் பெரிய, 'டிவி!' இதை டெலிவிஷன் என்று சாம்சங் அழைக்கவில்லை; மைக்ரோ எல்.இ.டி., டிஸ்பிளே என்றே குறிப்பிடுகிறது.
இந்த, 'வால் டிவி' பல்வேறு அளவுகளில் அறிமுகமாகி உள்ளது. 146 அங்குலம் டிஸ்பிளே 4கே டெபனிஷனிலும், 219 அங்குலம், 6கேவிலும், 292 அங்குலம், 8கேவிலும் அறிமுகமாகி உள்ளது.
இதற்கு முன் இத்தகைய, 'டிவி'கள் இல்லாத காரணத்தால், இவற்றுக்கு போட்டியும் இல்லை.
இது, அணையாத, 'டிவி'யாகும். உபயோகத்தில் இல்லாத போது, ஓவியங்கள் மற்றும் போட்டோக்களை ஒளிபரப்பும்.
எல்லாம் சரி, விலை என்ன என்கிறீர்களா...? 3.5 கோடியில் துவங்கி, 12 கோடி ரூபாய் வரை.

Advertisement

 

மேலும் டெக் டைரி செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
10-டிச-201900:06:30 IST Report Abuse
Vena Suna I was just waiting..will order tomorrow... (சும்மா வெத்து பந்தா)
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-டிச-201916:38:46 IST Report Abuse
Endrum Indian கடைசியில் இதில் பார்க்கப்போவது என்ன அதே சனியன் டி வி சீரியல் / சினிமா / பாட்டு என்னும் மாயை தானே யாரோ எழுதி???யாரோ பேசி???யாரோ காமெரா படம் எடுத்து???யாரோ டைரக்ட் செய்து??யாரோ பணம் போட்டு???தோல் காண்பித்து பணம் செய்யும் அந்த தண்டக்கருமாந்திரங்கள் நடிக நடிகையர்களை தானே
Rate this:
Cancel
Maatram makkalidathil irundhu varavendum - chennai,இந்தியா
09-டிச-201915:53:42 IST Report Abuse
Maatram makkalidathil irundhu varavendum Onnu Ila ru tv vikkuradhukku edhukku ivalo scene
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X