கொழுப்பை குறைக்கும் கத்தரிக்காய்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2019
00:00

ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளில், கத்தரிக்காயும் ஒன்று.
வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் திறன் கொண்டது கத்தரிக்காய்.
குறிப்பாக நாட்டு கத்தரிக்காய், நல்ல மருத்துவ குணம் உடையது. கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து, பொட்டாசியம் சத்து, ரத்தத்தில் சேரும் கொழுப்பு சத்தை குறைக்க உதவும் ஓர் உன்னதமான மருத்துவம். இதிலிருக்கும் நார்ச்சத்து, பசியை அடக்கி வைப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. கத்தரிக்காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் எனும் வேதிப்பொருள், உடலின் சோர்வைப் போக்கி புத்துணர்வை தரக்கூடியது,
அது மட்டுமின்றி ஆன்தோ சயனின், புற்றுநோய் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு மேலும் பரவாமல் தடுக்கிறது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian - Bangalore,இந்தியா
11-டிச-201905:27:34 IST Report Abuse
Balasubramanian அது சரி, இனி நண்பர்களை கத்திரிக்காய் சாப்பிடு என்று உபசரித்தால் தப்பா நினைப்பாங்களே 😄
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X