ஆலய அதிசயம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2020
00:00

'மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குங்குமமும் - விபூதியும், காந்த சக்தி மிக்கது...' என்கிறார், இங்கிலாந்து அறிஞர், சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர்.
இவர், ஒருமுறை, மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கே, அம்மன் சன்னிதியில் குங்குமமும் அடுத்து, சுந்தரேஸ்வரர் சன்னிதியில், விபூதியும் தந்தனர். இந்திய மக்கள், இதை ஏன் நெற்றியில் இட்டுக் கொள்கின்றனர் என்பதை அறியும் ஆவல் ஏற்பட்டது.
உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்த சக்தி வெளிப்பட்டதை உணர்ந்து, 'இது, என் வாழ்வில் கண்ட அதிசயம்...' என, தன்னுடைய,
'தி இன்னர் லைப்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இதைவிட அதிசயம் ஒன்றும் உள்ளதாம். சில ஆண்டுகளுக்கு பிறகு, அதே, விபூதி - குங்குமத்தை பரிசோதனை செய்த போதும், முன்பு கண்ட அதே அளவு காந்த சக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். 'இப்படி ஒரு அதிசயத்தை, எந்த நாட்டிலும் நான் கண்டதில்லை...' என்று, எழுதியுள்ளார்.
நாமோ, மீனாட்சி கோவில் குங்குமத்தை நெற்றியில் இட்ட பின், துாண்களில் கொட்டி பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனியாவது, குங்குமத்தை வாங்கி, பூஜையறையில் வைத்து, அன்னையின் அருட்கடாட்சம் என்றும் வீட்டில் நிலைத்திருக்க செய்வோம்!

புஷ்பலதா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
18-பிப்-202022:10:03 IST Report Abuse
tamilvanan ஆலய அதிசயம் என்று உடான்ஸ் விடுகிறார் . அப்படி ஒன்றும் காந்த சக்தி உருவாகாது. அப்படியே உருவானாலும் ஒரு பயனும் விளையாது, காற்றில் இருக்கும் இரும்பு துண்டுகள் நெற்றியில் ஒட்டி கொள்ளுவதை தவிர்த்து கோவிலுக்கு போனாலும், அறிவியலை கைவிடாதீர்கள்.
Rate this:
Cancel
Krish - Chennai ,இந்தியா
17-பிப்-202003:59:35 IST Report Abuse
Krish மிகுதியான விபூதி குங்குமத்தை வயிற்றில் தடவி கொள்வேன் . இதனால் வயிற்றுவலி மற்றும் வேறு நோய்கள் வருவதே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X