இளநீர் - தேன் ஜூஸ் | ருசி | Rusi | tamil weekly supplements
இளநீர் - தேன் ஜூஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
00:00

தேவையான பொருட்கள்
இளநீர் - 1/2 டம்ளர்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை
அனைத்தையும் மிக்சியில் சேர்த்து, ஒரு நிமிடம் அடித்து, குடிக்கக் கொடுக்கலாம்.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X