இறக்கை இல்லா எளிய பறவை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2020
00:00

அப்டெரிக்ஸ் ஆஸ்டரலிஸ் என்ற பறவை, இறக்கை இல்லாதது; ஆஸ்திரேலியா கண்டம் நியூசிலாந்து தீவில் அபூர்வமாக வாழ்கிறது. அதன் குரலை வைத்து, 'கிவி' பறவை என்றழைக்கின்றனர்.
நீண்ட அலகும், பழுப்பு நிறமும் கொண்டது. மிக வேகமாக ஓடும்; நம் நாட்டுக் கோழியை விட, சற்று பெரிதாக இருக்கும். அலகு முனையில் மூக்கு உண்டு.
கிவியில், ஐந்து வகைகள் உள்ளன. கிழக்கு ஆப்பிரிக்க தீவு நாடான மடகாஸ்கரில் வாழும் யானை பறவைகள், இதன் நெருங்கிய இனம். ௫௦ ஆண்டுகள் வரை உயிர் வாழும். வாரந்தோறும், 20 பறவைகள் இறப்பதாக நியூசிலாந்து அரசு மதிப்பிட்டுள்ளது. ஆபத்தின் விளிம்பில் உள்ள உயிரினமாக பகுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பியர், நியூசிலாந்தில் குடியேறிய பின், கிவி பறவை எண்ணிக்கை குறைந்தது.
இப்போது, ஒரு சிறு தீவில் மட்டும் உள்ளன; நியூசிலாந்து அரசு, இவற்றை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.
கிவி பறவை, இரவில் தான் வெளியே வரும். அதன் உணவு, பூச்சி, புழுக்களாகும். தரையில் காலைத் தட்டி, புழுக்களை கண்டுபிடித்து உண்ணும்; அலகாலும், காலாலும் தரையைத் தோண்டியும் உண்ணும்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X