வைரஸ் காற்றில் பரவலாம். அது தவிர, ஒரு மேஜை மேலோ, நாம் உபயோகப்படுத்தும் பொருட்கள் மேலே சில வைரஸ்கள் தொற்றக்கூடும். சில வைரஸ்கள் இது மாதிரிப் பொருட்களில் இரண்டு மணிநேரத்திலேயே அழிந்து போகும். வேறு சில வைரஸ்கள் ஆறு மணிநேரம் வரை உயிர்வாழ்வதும் உண்டு. உடை, கைப்பை, போன் என எல்லா பொருட்களின் மீதும் அது பரவக்கூடும்.
டாக்டர் லட்சுமி ப்ரியா
உதவிப் பேராசிரியர், நுண்ணுயிரியல் துறை