ஆரஞ்சு சிட்டி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2020
00:00

ஆரஞ்சு என்றால், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் தான் நினைவுக்கு வரும். நாக்பூரை, 'ஆரஞ்சு சிட்டி' என, அழைத்தாலும், பழ தோட்டங்கள் அனைத்தும், 200 கி.மீ., தொலைவில் உள்ள, அமராவதி நகரில் தான் இருக்கின்றன. இங்கு, ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஆரஞ்சு தோட்டங்கள் உள்ளன. இங்கிருந்து தான், பெருமளவில் தென் மாநிலங்களுக்கு ஆரஞ்சுகள் வருகின்றன.
ஒரு ஆரஞ்சு மரத்தின் ஆயுள், 35 ஆண்டுகள். அக்டோபரிலிருந்து, பிப்ரவரி வரை பழங்கள் அறுவடை நடைபெறுகிறது. மரத்திலிருந்து பறிக்கப்படும் பழங்களின் ஆயுள், இரண்டு வாரம் என்பதால், பறித்தவுடன் லாரிகளில் ஏற்றி அனுப்பி விடுவர். அமராவதி நகர் முழுவதும் ஆரஞ்சு பழங்களின் நறுமணம் வீசியபடியே இருக்கிறது.
ஜோல்னாபையன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
20-மே-202012:02:38 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI ஆரஞ்சு பழங்களை சுவைத்து சாப்பிட்டதிருப்தி இருந்தது. இதன் ஆயுட்காலம் 35 ஆண்டுகள் என்ற புதிய செய்தியை தந்தது . பள்ளி காலங்களில் ஆரஞ்சு பழத்தை பாதியாக அறுத்து அதில் உப்பு மிளகாய்த்தூள் போட்டு சாப்பிட்டதை ஞாபகப்படுத்தியது நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X