கொரோனாவும் ஆர்சினிகம் ஆல்பமும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2020
00:00

கொரோனா அறிகுறிகளில் முதன்மையானது தொண்டை வலி, உடல் வலி,சளி, காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சு திணறல். இந்த அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது அவசியம்.
நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சுகாதாரம் அவசியம். கண்கள், வாய், மூக்கை சுத்தம் செய்யாத கைகளால் தொடக்கூடாது. கைகளை சோப்பால் குறைந்தது இருபது விநாடிகள் சுத்தம் செய்வது அவசியம். இதனை குழந்தைகள் செய்வதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். கீரை வகைகள், வைட்டமின் சி நிறைந்த பழங்கள் சாப்பிடவும். இஞ்சி, மிளகு, மஞ்சள், துளசி ஆகியவற்றை மூன்று நிமிடம் நீரில் கொதிக்க வைத்து ஆறிய பின் பருக வேண்டும்.
தினசரி மூச்சு பயிற்சி அல்லது பிராணயாமம் செய்வது அவசியம். மனப் பதற்றத்தையும், பிராணயாமம் குறைக்கும். ஹோமியோபதி சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்படாது. ஹோமியோபதி மருத்துவம் இந்திய மருத்துவ வழிமுறைகளில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 'ஆர்சனிகம் ஆல்பம் 30' என்ற ஹோமியோபதி மருந்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மருந்தை உட்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது.
உணவு சாப்பிடுவதற்கு முன்,ஒரு நாளுக்கு இரண்டு வேளை கணக்கில், மூன்று நாட்கள் எடுக்க வேண்டும். நோய் தொற்று ஏற்பட்ட பின்பும், அதன் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க ஹோமியோபதியில் மருந்துகள் உண்டு.
கொரோனாவுக்கு எதிராக நாட்டை காக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளோருக்கு இந்த தடுப்பு மருந்தை நாங்கள் இலவசமாக வழங்கி உள்ளோம்.

-டாக்டர் மதுமிதா
ஹோமியோபதி மருத்துவர்,
மதுரை
89392 66767

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
30-மே-202022:49:54 IST Report Abuse
Vena Suna ஹோமியோபதி மருத்துவர் சொன்னதா ? ஓஹோ ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X