இணைய வழியில் வங்கி செயல்பாடுகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2011
00:00

இணையம் வழியாக வங்கி பரிமாற்றங்களை மேற்கொள்வதில், எச்.டி.எப்.சி. வங்கி முதல் இடம் பெற்றுள்ளதாக, இந்தப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வரும் விஸி சென்ஸ் (ViziSense) என்ற அமைப்பு தெரிவித் துள்ளது. இரண்டாவது இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், அடுத்த இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் வருகின்றன.
பயனாளர் ஒருவர் ஒரு மாதத்தில், சராசரியாக ஏழு முறை எச்.டி.எப்.சி. வங்கியின் இணைய தளத்தைப் பயன்படுத்துகிறார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தளம் ஒருவரால் ஐந்து முறையும், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் தளம் நான்கு முறையும் பயன்படுத்தப் படுகிறது.
ஒருவர் அதிக நேரம் பயன்படுத்துவது எச்.சி.எப்.சி. வங்கியின் தளத்தையே. இதற்கு அந்த வங்கி பயனாளரை வழி நடத்தும் முறையின் அடிப்படையில் இருக்கலாம். தகவல்கள் தரவிறக்கம் செய்யப்படும் அடிப்படையிலும் இருக்கலாம்.
பெரு நகரங்கள் தவிர, மற்ற நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்துவது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தளத்தையே. பெரிய நகரங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது சிட்டி பேங்க் இணைய தளத்தினையே.
இணைய தளப் பயன்பாடு ஆண்டு தோறும் 30% அதிகரித்து வருகிறது. கடந்த பன்னிரண்டு மாதங்களில், வங்கிகளின் இணைய தளங்களைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருகிறது. இன்டர்நெட் பயனாளர் எண்ணிக்கை வளரும் வேகத்தைக் காட்டிலும், வங்கிகளின் தளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பது கூடுதலாகவே உள்ளது. இது 35% ஆக உள்ளது. இந்த கூடுதல் பெரும்பாலும் நகரமில்லாத இடங்களிலிருந்து பயன்படுத்துவோரால் ஏற்படுவதாக விஸி சென்ஸ் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthil - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-மே-201123:00:22 IST Report Abuse
senthil sbi is diabled to tranver via internet that is coming beneficiary not apprpved. worst servises.
Rate this:
Share this comment
Cancel
அசோக் - திருநெல்வேலி,இந்தியா
18-மே-201100:36:19 IST Report Abuse
அசோக் State bank online internet banking is the worst one. Nothing is enabled by default. For each one you have to give requisition letter for many times. For that you have to spend many days and waiting in a big queue for hours. Still they will tell, go and get sign from that officer and get stamp from that counter and finally they would tell system error we can't do. We have to privatize all banks.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X