ஆராய்ச்சி நிறுவனம் அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2020
00:00

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூரில் செயல்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.,) காலியாக உள்ள 24 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: கண்காணிப்பு பொறியாளர்- 13, ஜூனியர் மொழிபெயர்ப்பாளர்- 6, ஆபீஸ் அசிஸ்டென்ட்- 5

கல்வித் தகுதி: பிரிவு வாரியாக கல்வித் தகுதி வேறுபடுகிறது.

வயது: கண்காணிப்பு பொறியாளர்- அதிகபட்சம் 57, ஜூனியர் மொழி பெயர்ப்பாளர்- அதிகபட்சம் 35, ஆபீஸ் அசிஸ்டென்ட்- அதிகபட்சம் 30

தேர்ச்சி முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன், முதலில் https://www.iiserbpr.ac.in/index.php?category=staff-positions&pid=staff-positions என்ற முகவரியில் உள்ள ஆல்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின், அதனை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களை ('ஜெராக்ஸ்' மட்டும்) இணைத்து, Recruitment Cell, Room No.: 205, Second Floor Indian Institute of Science Education and Research Berhampur, Transit campus (Govt. ITI Building) Engineering School Road, Berhampur Dist. - Ganjam, Odisha, PIN - 760010 என்ற முகவரிக்கு 22.06.2020க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500 மட்டும். எஸ்.சி., / எஸ்.டி., / பெண்கள் / மூன்றாம் பாலினத்தவர்கள் / மாற்றுத்திறனாளிகள் / முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது.

கடைசி நாள்: ஆன்லைனில்

விண்ணப்பிக்க 11.06.2020, தபாலில் அனுப்ப 22.06.2020

விபரங்களுக்கு: https://www.iiserbpr.ac.in/assets/pdf/new/Full_advt_NT-01-20_new_26052020.pdf

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X