கவிதைச்சோலை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2020
00:00

யாருக்கும் வெட்கமில்லை!

கருவிலே இனம் கண்டு
சிசுவை கல்லறைக்கு அனுப்பி வைக்கும்
காரியம் செய்வோருக்கு
வெட்கமில்லை!

கல்வி என்ற பெயரில்
கட்டண கொள்ளைகள்
நடத்தும் கல்வி நிலையங்களுக்கும்
வெட்கமில்லை!

பட்டாசு தொழிலுக்கு
பாலகரை பயன்படுத்தும்
பட்டாசு ஆலைகளுக்கும்
வெட்கமில்லை!

வஞ்சியருக்கு வாழ்வளிக்க
வரதட்சணை வாங்கும்
வாலிபத்துக்கும்
வெட்கமில்லை!

உண்ணாவிரதம் என்ற பெயரில்
உணவு திருவிழா நடத்தும்
உள்ளூர் கட்சிகளுக்கும்
வெட்கமில்லை!

குறுகிய காலத்தில்
கோடிகள் குவிக்கும் கொள்கையுடன்
கோலோச்ச வரும் கோமான்களுக்கும்
வெட்கமில்லை!

ஆம்...
கருவிலிருந்து கல்லறை வரை
சீரழியும் சமுதாயத்தை
சீர்திருத்த முயற்சிக்காத
யாருக்கும் வெட்கமில்லை!

கருணை வள்ளல், சென்னை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
15-ஜூன்-202021:42:54 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI யாருக்கு‌ம் இங்கு வெட்கமில்லை. சரி தானே. முகமூடிகளை அணிந்து துரோகங்களை செய்ய வெட்கமில்லை..தவறான முடிவை தவறானவர்கள் கூற அதை அப்படியே செயல்படுத்தும் தலைமைக்கு வெட்கமில்லை
Rate this:
Cancel
partha - chennai,இந்தியா
14-ஜூன்-202019:21:19 IST Report Abuse
partha இந்தவார கவிதைச்சோலை "யாருக்கும் வெட்கமில்லை" படித்து மகிழ்ந்தேன். இன்னும் இதுபோன்ற சில வரிகளை சேர்த்திருந்தால் முத்தாய்ப்பாக இருந்திருக்கும். கடைசி பாரா: தேர்தல் நேரத்தில் தேடிவரும் இலவசத்தை தேடி ஓடி வாங்கும் ம (மா)க்களுக்கும் வெட்கமில்லை பார்த்தசாரதி பரங்கிமலை சென்னை
Rate this:
Cancel
Siva -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூன்-202011:10:07 IST Report Abuse
Siva அழகு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X