இந்த உதடுகளை பார்த்தால் கவிஞர்களுக்கு கவிதை வருமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2020
00:00

பெண்ககளின் அழகான உதடுகளை பார்த்ததுமே, கவிதை அருவி போல் கொட்டும். ஆனால், கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவின், சோபியா நகரில் வசிக்கும் ஆண்ட்ரியா எமிலோவா, 22, என்ற பெண்ணின் உதட்டை பார்த்தால், கவிஞர்களுக்கு மட்டுமல்ல, நமக்கே பீதியாகத் தான் இருக்கிறது.
ஆப்ரிக்க பெண்களுக்கு இருப்பது போன்று, தன் உதட்டையும் பெரிதாக்கும் முயற்சியில் இறங்கினார்.
'ஹையாலுாரோனிக்' என்ற, 'ஆசிட்'டை, ஊசி மூலம் உதட்டில் செலுத்தி, அதை பெரிதாக்கும் சிகிச்சை, ஐரோப்பிய நாடுகளில் செய்யப்படும்.

ஆண்ட்ரியாவும் இந்த வகை சிகிச்சையை அடிக்கடி மேற்கொண்டு, டி.ராஜேந்தரின் பழைய படங்களின் பாடல்களில் வரும், 'செட்டிங்ஸ்' உதடு போல் மாற்றியுள்ளார்.
'இப்படி பெரிய உதடுடன் இருப்பது, உங்களுக்கு அசவுகரியமாக இல்லையா...' என கேட்டால், 'வாயில் அடிங்க சார்; என் உதடுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றனர் தெரியுமா...' என, கோபப்படுகிறார்.
ஜோல்னாபையன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா
14-ஜூன்-202012:25:29 IST Report Abuse
R PREMALATHAYOGESWARI அம்மாடியோவ் எவ்வளவு பெரிய்ய உதடு. செயற்கையாக செய்து கொள்ளும் எதுவும் மிரளவைக்குமேதவிர ரசிக்க வைக்காது.இதில் கவிதை வேறு எழுதுவதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X